வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்...அதிரடி நாயகன் சஞ்சு சாம்சனிற்கு பிறந்த நாள்!
யுவஸ்ரீ
Updated at:
11 Nov 2022 01:29 PM (IST)
1
இந்திய அணியின் அதிரடி நாயகன் சஞ்சு சாம்சனிற்கு இன்று பிறந்த நாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
13 வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் சஞ்சு
3
இணை வீரர் விராட் உடன் நெருங்கிய நட்பு கொண்டவர் இவர்
4
பலமுறை ஆட்ட நாயகன் விருதினை வென்றிருக்கிறார்
5
இன்று தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் சஞ்சு
6
இவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -