✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vaadivasal : தள்ளிக்கொண்டே போகும் வாடி வாசல் படத்தின் ஷூட்.. கங்குவாவிற்கு பின் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகிறாரா சூர்யா?

ஸ்ரீஹர்சக்தி   |  10 Jun 2023 06:20 PM (IST)
1

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் சூரியா. இவர் தற்போது ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படமான கங்குவாவில் நடித்து வருகிறார்.

2

இந்த படத்தின் ஷூட் வருகிற நவம்பர் மாதம் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.

3

கங்குவாவிற்கு முன்பாகவே சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

4

விடுதலை படத்தில் வெற்றிமாறன் பிசியானதால், சூர்யாவும் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

5

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியாகவுள்ள விடுதலையின் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு முழுவதும் வெற்றிமாறன் பிசியாக இருப்பார்.

6

சிறுத்தை சிவாவின் கங்குவா ஷூட் அக்டோபரில் முடிவடைய உள்ளதால், இடைப்பட்ட காலத்தில் வாடிவாசலுக்கு முன்பு வேறொரு படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vaadivasal : தள்ளிக்கொண்டே போகும் வாடி வாசல் படத்தின் ஷூட்.. கங்குவாவிற்கு பின் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகிறாரா சூர்யா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.