✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

TVK Vijay : அட்வைஸ் உடன் அறுசுவை விருந்து.. மாணவர்களை கெளரவித்த தவெக தலைவர் விஜய்!

தனுஷ்யா   |  28 Jun 2024 11:58 AM (IST)
1

தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் வந்தடைந்தனர்

2

வெள்ளை சட்டை க்ரீம் நிற பேண்ட் அணிந்து வந்த விஜய்க்கு, செந்தூர திலகமிட்டார்கள். பின்பு மேடைக்கு வந்த விஜய் பேச தொடங்கினார்.

3

“எந்தத் துறையும் நல்லதுதான்.. 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் பேசினார்

4

“எதிர்கலத்தில் அரசியலும் ஏன் கேரியர் ஆப்ஷனாக இருக்கக் கூடாது? படித்தவர்கள் அரசியலுக்கு வாரணமா வேண்டாமா? ”என மாணவர்களை நோக்கி விஜய் கேட்டார்.

5

“Say no to temporary pleasure say no to drugs” என்ற வாசகத்தை மாணவர்களை கூற சொல்லி விஜய் கேட்டார். பின்னர் பரிசு விழா வழங்கும் தொடங்கியது.

6

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சைவ விருந்து வழங்கப்பட்டது. அந்த மெனுவில், சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் உள்ளிட்டவை இடம்பெற்றது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • TVK Vijay : அட்வைஸ் உடன் அறுசுவை விருந்து.. மாணவர்களை கெளரவித்த தவெக தலைவர் விஜய்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.