Trisha : தளபதி 67 படக்குழுவுடன் காஷ்மீருக்கு செல்லும் த்ரிஷா..என்ன நடக்குது அங்க?
தனுஷ்யா
Updated at:
31 Jan 2023 12:28 PM (IST)
1
தளபதி 67 தொடர்பான புகைப்படத்துடன், நேற்று 6.07 மணிக்கு சில தகவல்கள் வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்று த்ரிஷாவின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்காக உள்ளது
3
இப்படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவந்தது
4
அத்துடன், ப்ரியா ஆனந்தும், இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது
5
தளபதி 67 படக்குழுவினர், படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்லவுள்ளனர். காஷ்மீர் செல்வோர் பட்டியலில், த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
6
சென்னை விமான நிலையத்திற்கு த்ரிஷா சென்றுள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -