Preity Zinta Birthday : இன்று பிறந்தநாள் காணும் கன்னக்குழி அழகி ப்ரீத்தி ஜிந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ஆர்த்தி
Updated at:
31 Jan 2023 11:50 AM (IST)
1
1988 ல் தில் சே படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ப்ரீத்தி ஜிந்தா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்
3
2016 ஆம் ஆண்டில் தனது நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
4
திருமணத்திற்கு பின் நடிப்பதை குரைத்துக்கொண்டு சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்தார்
5
சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்
6
கன்னக்குழி அழகி என செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -