Top picks : ஜெ பிறந்தநாள் முதல் லெஜண்ட்டின் காஷ்மீர் க்ளிக் வரை..இணையத்தை கலக்கிய நிகழ்வுகள்!
இந்தியாவின் முன்னாள் நடிகை மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல் மற்றும் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, தெற்கிலிருந்து வடகிற்கு சென்று கலக்கிய முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் 5 ஆவது நினைவு நாள் இன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கங்குபாய் கத்தியவாடி ஆகிய படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரின் பிறந்தநாள் இன்று!
மலையாள நடிகர் நானிக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விமானத்தில் இருக்கும் போது நித்யா மேனன் எடுத்த போட்டோ
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜனின் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்
லெஜண்ட் சரவணன், புதிதாக இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அப்புகைப்படங்களுடன், “நேரம் நெருங்கிவிட்டது. சுவாரஸ்யமான அப்டேட்கள், கூடிய விரைவில் வரும்.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்
ரசிகர் ஒருவர், ஜெயிலர் படம் குறித்து அப்டேட் பற்றி கேட்க, விக்ரம் புகழ் ஜாஃபர் சாதிக், “ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அஜித் நடித்த வலிமை படத்தில், சாத்தானின் அடிமைகள் கூட்டத்தின் தலைவனாக நடித்த கார்த்திகேயாவின் ட்ரெண்டிங் போட்டோ!
அமெரிக்காவில் ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண்
ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -