Dasara Wrap-up: 'படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும்…'கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தசரா படத்தின் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
13 Jan 2023 11:24 AM (IST)
1
நானியின் நடிப்பில் உருவாகி வரும் படம், தசரா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கீர்த்தி சுரேஷ் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்
3
படம், வரும் மார்ச் மாதம் வெளியாகிறது
4
இந்த படத்தில், நானி அசல் ரக்கட் பாயாக காட்சியளிக்கிறார்
5
தசரா படத்தின் போட்டோஷூட் அண்மையில் நடைப்பெற்றது
6
இதில், படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
7
தசரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது
8
இதையடுத்து, அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
9
இந்த புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்
10
ஷூட்டிங்கிற்கு இடையே எடுக்கப்பட்ட செல்ஃபி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -