Ajith Vs Vijay : நேரடியாக மோதவிருக்கும் அஜித் - விஜய்.. இந்த முறை ஜெயிக்க போவது யார்?
1996-ல் கோயமுத்தூர் மாப்பிள்ளை - வான்மதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1997-ல் காலமெல்லாம் காத்திருப்பேன் - நேசம் வெளியானது. இதில் விஜய்யின் படம் ஹிட்டானது.
2001-ல் ப்ரண்ட்ஸ் - தீனா வெளியானது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.
2006-ல் ஆதி - பரமசிவன் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ஃப்ளாப் ஆனது.
2007-ல் போக்கிரி - ஆழ்வார் வெளியானது. இதில் போக்கிரி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
2014-ல் ஜில்லா - வீரம் வெளியானது. இதில், வீரம் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது
தற்போது, 2023-ல் ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு - துணிவு வெளியாகவுள்ளது. இதில் எந்த படம் வெற்றி பெறவுள்ளது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இதுவரை அஜித்தின் படங்கள் 3 முறை ஹிட்டாகியுள்ளது. விஜய்யின் படங்கள் 5 முறை ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -