Movie Releases : இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நடிக்கும் எலக்சன் படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் இங்க நான் தான் கிங்கு. தம்பி ராமையா, முனிஷ்காந்த், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
சன்லைப் கிரியேஷன் தயாரிப்பில் மாயோன் சிவா தொரைப்பாண்டி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகரன் நடித்துள்ள படம் கன்னி. இது வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
தி கார்ஃபீல்ட் மூவி (The Garfield Movie) எனும் அனிமேஷன் படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது.
ரியான் ரெனால்ட்ஸ் நடித்துள்ள பேண்டஸி படமான ஃஇப் (If) வருகின்ற மே 17 வெளியாகவுள்ளது. இந்த படத்தை பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது