OTT Releases : கருடன் முதல் காட்ஜில்லா x காங் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்!
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மைக் மோகன், அனுமோல் நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான ஹரா ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசரத்குமார், விஜய் கனிஷ்கா, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள ஹிட்லிஸ்ட் படம் ஜூலை 9 ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கருடன் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ரோஷினி ஹரிபிரியன், ஷிவதா, ரேவதி ஷர்மா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ஆர்.வி. உதயகுமார் மற்றும் மைம் கோபி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி, தியான் ஸ்ரீனிவாசன், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்த மலையாளி ஃப்ரம் இந்தியா எனும் மலையாள படம் சோனி லைவில் வெளியாகியுள்ளது
ஹிந்தியில் பயங்கர ஃபேமஸான மிர்சாபூர் வெப் தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காட்சிலா, கிங் காங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்ஜில்லா x காங்: தி நியூ எம்பயர் எனும் ஆங்கில படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -