✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tamil Celebrities Birthday : ஜூலை 5 அன்று பிறந்தநாள் காணும் தமிழ் சினிமா பிரபலங்கள்!

தனுஷ்யா   |  05 Jul 2024 10:59 AM (IST)
1

மானாட மயிலாடா எனும் பிரபல நிகழ்ச்சியில் நடன இயக்குநராக தன் பயணத்தை ஆரம்பித்தவர் சாண்டி மாஸ்டர். டான்ஸ் மாஸ்டராக தொடங்கி அதே நிகழ்ச்சியில் நடுவராகும் அளவிற்கு தன்னை தானே வளர்த்து கொண்டார்.

2

ஆ எனும் படத்தின் மூலம் கோலிவுட்டில் நடன இயக்குநராக அறிமுகமானார். வாலு, கெத்து, ஜித்தன் 2, சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களுக்கும் கோரியோகிராப் செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கியது. கடந்தாண்டு வெளியான விஜய்யின் லியோவிலும் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

3

மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் மும்தாஜ். அதனை தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

4

நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகவும் கலந்து கொண்டார். தற்போது சினிமா துறையில் இருந்து விலகிவிட்டார் மும்தாஜ்

5

நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் அறிமுகமான அஸ்வின், மங்காத்தா, 7ஆம் அறிவு, பிரியாணி, வேதாளம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். மேகா, பீட்சா 3 ஆகிய படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.

6

தமிழ் சினிமாவின் கனவான பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Tamil Celebrities Birthday : ஜூலை 5 அன்று பிறந்தநாள் காணும் தமிழ் சினிமா பிரபலங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.