Thee Thalapathy : ‘திருப்பி அடிக்கும் போதுதான் யாரு நீன்னு புரியுமே’ .. 8 மில்லியன் வியூஸ்களை தாண்டிய தீ தளபதி!
ஜனனி
Updated at:
05 Dec 2022 11:44 AM (IST)
1
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
3
முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது
4
மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது
5
இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில் 'தீ தளபதி' பாடல் வெளியாகியுள்ளது
6
இந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். தற்போது இந்தபாடல் 8 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -