சட்டமன்ற தேர்தல் 2026
(Source: Poll of Polls)
நீயே மண் மின்னும் வெண்தாரகை உள்ளங்கை சேர்ந்த பூங்காரிகை - அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டியின் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி ,இயக்குநர் பூரி ஜெகந்நாத் தன இவருக்கு அனுஷ்கா என்று பெயர் வைத்துள்ளார் .
படங்களில் நடிப்பதற்கு முன்னாள் இவர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். யோகா பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் .
2015-ஆம் ஆண்டு வெளியான ‘சைஸ் ஜீரோ’ திரைப்படத்தில் கூடுதலாக 20 கிலோ எடை கூடி இருந்தார் .ஒரு நடிகையாக இந்தப்படத்திற்கு இவர் பெரும் பாராட்டுகளை பெற்றார்
படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததும், படப்பிடிப்பில்தான் நடனம் கற்றுக்கொண்டார்
தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற மூத்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார், அருந்ததி படத்தின் இயக்குனரும் இவரே
அனுஷ்காவிற்கு துளு , கன்னடம் , ஆங்கிலம் போன்ற மொழிகள் மிக சரளமாக தெரியும் இதற்கான எந்த பயிற்சியும் அவர் எடுத்து கொள்ளவில்லை
அருந்ததி படப்பிடிப்பின்போது ஒரு பாடலுக்கு மட்டும் 10 நாட்கள் எடுத்து கொண்டாராம் யானை மீது உள்ள பயத்தால் அத்தனை நாட்களானதாம்
பிறருக்கு உதவுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர் அனுஷ்கா