✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ! - ஷ்ரீயா சரண்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  30 May 2021 08:04 PM (IST)
1

ஸ்ரியா சரண், தெற்கில் ஒரு திறமையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது மட்டுமல்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

2

ஸ்ரியா சரண் ஒரு திறமையான கிளாசிகல் நடனக் கலைஞர். கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற நடனங்களில் தேர்ச்சி பெற்றவர் .

3

ரமோஜி பிலிம்ஸ் தனது தெலுங்கு படமான 2001-இல் இஷ்டம் ஷ்ரியாவிற்கு வழங்கியது

4

ஷ்ரியா சரணின் தமிழ் அறிமுகமானது 2003-ஆம் ஆண்டு திரைப்படமான எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான்.

5

2007-ஆம் ஆண்டில், ஷ்ரியா சரண் தமிழ் பிளாக்பஸ்டர் சிவாஜி: தி பாஸ் என்ற படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார். அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் இது.

6

ஷ்ரியா சரணின் முதல் இந்தி படம் 2003-ஆம் ஆண்டில் துஜே மேரி கசம் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

7

2011-ஆம் ஆண்டில், ஸ்ரீ மும்பையில் ஸ்ரீ ஸ்பா என்ற ஸ்பாவைத் திறந்தார், இது பார்வை குறைவானவர்களால் நடத்தப்படுகிறது.

8

ஷ்ரியா சரண் முதல் இரண்டு சீசன்களுக்கான பிரபல கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) பிராண்ட் அம்பாசடராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நான்காவது சீசன் தொடக்க விழாவில் ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடினார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ! - ஷ்ரீயா சரண்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.