வாங்க மிஸ்டர் சிவகார்த்திகேயன்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 May 2021 02:04 PM (IST)
1
சிறுவயதில் இருந்தே தனது தந்தையை போல் போலீஸ் ஆக விரும்பினார்
2
நடிகர் என்கிற அடையாளத்தை சின்னத்திரை மூலமே பெற்றார்
3
3 படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்
4
மெரினா தான் சிவாவிற்கு காற்று தந்தது
5
காக்கிச் சட்டையில் காவல் உடை அணிந்தார் சிவா
6
பிறருக்கு உதவுவதில் சிவகார்த்திகேயன் முன்னோடி
7
பிட்னெஸ் எப்போதும் சிவாவின் பேவரிட்
8
முன்பு கலகலப்பாக பேசும் சிவா, தற்போது அதை குறைத்திருக்கிறார்