ஜகமே ஐஸ்வர்யா லெக்ஷ்மி
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
26 May 2021 01:46 PM (IST)
1
ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு மருத்துவர், நடிகை மற்றும் மாடல்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம்
3
பல மொழி படங்களில் அவர் நடித்துள்ளார்
4
அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது உட்பட பல பாராட்டுகளை வென்றார்
5
ஒரு முயற்சியில் தான் அவர் நடிகையானார். மற்றபடி அவருக்கு நடிக்கும் ஆசையில்லை!
6
2018 ஆம் ஆண்டில், அவர் ஃபஹத் பாசிலுடன் வரதன் படத்தில் நடித்தார்
7
தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கதாநாயகி!
8
விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -