✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கொல்லுறாளே தவுசன் வாட்ஸ்சு கண்ணால - வாணி போஜன்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  24 May 2021 01:55 PM (IST)
1

வாணி போஜன் தமிழில் ‘தெய்வமகள் ’ சீரியலில் சத்தியப்பிரியா பிரகாஷ் கதாபாத்திரத்தின் மூலம் தொலைக்காட்சி தொடரில் பிரபலம் ஆனார் .

2

தனது ஓய்வு நேரத்தில், வாணி போஜன் நடனம், இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது மற்றும் பயணம் செய்வது போன்றவற்றில் அதிகம் நாட்டம் செலுத்துவார் .

3

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

4

திறமையான தனுஷின் அற்புதமான நடிப்பிற்கு ரசிகை இவர்

5

தீபிகா படுகோன், ஆலியா பட், சாரா அலி கான் இவருக்கு பிடித்தமான நடிகைகள்

6

2017 ஆம் ஆண்டில், சிறந்த நடிகைக்கான விகடன் விருது பெற்றார்

7

நடிப்பைத் தவிர, இவர் யோகா கற்பிப்பவராகவும் உள்ளார்.

8

‘ஓ மை கடவுளே மற்றும் லாக்கப்’ தமிழ் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலம் ஆனார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • கொல்லுறாளே தவுசன் வாட்ஸ்சு கண்ணால - வாணி போஜன்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.