Rhea Kapoor and Karan Boolani pics | ரியா கபூர் மற்றும் கரண் பூலானியின் திருமணம் ஸ்பெஷல் ஆல்பம்!
ரியா கபூர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது சகோதரி சோனம் கபூருடன் இணைந்து ரேசனின் பேஷன் லைனின் என்ற நிறுவனத்தையும் நிறுவி வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரியா கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் அவரது சுனிதாவின் மகள்
பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கபட்ட திருமணங்களுள் இதுவும் ஒன்று
ரியா கபூர் மற்றும் கரண் பூலானி. இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்
12 வருட காதல் கதையை சுமந்த இந்த ஜோடியின் திருமணம் மிகவும் எளிய முறையில் அரங்கேறியது
12 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நண்பரை திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார் ரியா கபூர்
சோனம் கபூர், அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் போன்ற அனைத்து உறவினர்களும் கலந்து கொண்ட ஒரு சிறிய திருமணமாக இது அரங்கேறியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -