The gray man photos: மகன்களுடன் நடிகர் தனுஷ்.. மாஸ் போட்டோஸ் !
யுவநந்தினி | 14 Jul 2022 06:37 PM (IST)
1
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..!
2
என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவா..!
3
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..!
4
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...
5
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா...
6
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா !