உள்ளத்தை கிள்ளாதே.. கிள்ளி விட்டு செல்லாதே - பிரியங்கா சோப்ரா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
10 Jul 2021 09:15 PM (IST)
1
நியூயார்க்கில் சோனா என்ற இந்திய உணவகத்தை திறந்துள்ளார் பிரியங்கா சோப்ரா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இணையதளத்தில் தனது உணவகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் பிரியங்கா
3
தனது உணவகத்தின் பிரமாண்டமான துவக்கத்தின்போது லண்டனில் சிட்டாடலை படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் பிரியங்கா
4
இணையதில் தனது உணவகத்தின் தொடக்க விழாவை நடத்தி வைத்தார்
5
தனது கணவரும் இசைக்கலைஞருமான நிக் ஜோனாஸ் தான் சோனா என்ற பெயரை தேர்ந்தெடுத்தாராம்
6
சோனா என்றால் தங்கம் என்று அர்த்தம், தனது திருமணத்தின் பொது இந்த வார்த்தையை அதிகம் கேட்ட நிக் இந்த பெயரை தேர்ந்தெடுத்தார் என்று பிரியங்கா கூறியுள்ளார்
7
தனது புது முயற்சியால் பிரியங்கா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -