✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Happy Birthday Sunil Gavaskar : 'டெஸ்ட் கிரிக்கெட் மன்னன்' கவாஸ்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்!

சுகுமாறன்   |  10 Jul 2021 06:43 PM (IST)
1

டெஸ்ட் போட்டிகளில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை குவித்த பெருமை சுனில் கவாஸ்கரையே சாரும்

2

சுனில் கவாஸ்கரின் திறமையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

3

இங்கிலாந்தின் பிரபல வீரர் இயான்போத்தமுடன் சுனில் கவாஸ்கர்

4

லெஜண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கானுடன் இணைந்து கவாஸ்கர் பேட்டிங் செய்தபோது..

5

முதல் உலககோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கபில்தேவுடன் கவாஸ்கர்

6

சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கும் சுனில் கவாஸ்கர்

7

நசுரூதின் ஷாவிற்காக ஒரு திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சுனில் கவாஸ்கர் நடித்துள்ளார்.

8

சச்சினுக்கு முன்பாக ரசிகர்களின் கிரிக்கெட் கடவுளாக கவாஸ்கரே திகழ்ந்து வந்தார்.

9

டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்கர் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

10

மகன் ரோகன் கவாஸ்கருடன் சுனில் கவாஸ்கர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Happy Birthday Sunil Gavaskar : 'டெஸ்ட் கிரிக்கெட் மன்னன்' கவாஸ்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.