Thankar Bachan Movies : தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் படங்கள்!
2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடித்து இருந்தனர்.
2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் சொல்ல மறந்த கதை. இப்படத்தில் சேரன், நந்திதா தாஸ், மணிவண்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
2007 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கி நடித்து இருந்த படம் பள்ளிக்கூடம். இப்படத்தில் நரேன், சினேகா, சீமான் ஆகியோர் நடித்து இருந்தனர்.
2007 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு. இப்படத்தில் சத்யராஜ், ரோகினி,நாசர் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு தங்கர் பச்சான் ஒளிப்பதிவும் செய்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு,அதிதி பாலன் ஆகியோர் நடித்து இருந்தனர்.