Thalapathy 67 look : சால்ட் அண்ட் பெப்பர் தாடியும் கலைந்த முடியும்.. இதுதான் விஜய்யின் தளபதி 67 லுக்கா?
தனுஷ்யா
Updated at:
26 Jan 2023 03:49 PM (IST)
1
பொங்கலையொட்டி விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
3
இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது
4
விஜய்யுடன் வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி
5
இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது
6
சமீப காலத்தில், இதே லுக்கில் வலம் வருகிறார் விஜய்
7
கருப்பு - வெள்ளை தாடியுடனும் கலைந்த முடியுடனும் காணப்படுகிறார் விஜய்
8
இது விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது
9
இந்த புது லுக், விஜய்யின் அடுத்த படமான தளபதி 67-கான லுக் என சொல்லப்படுகிறது
10
தளபதி 67 படத்தில் 40-45 வயது கொண்ட கதாபாத்திரமாக நடிக்கவுள்ளார் என தகவல் பரவிவருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -