Sharwanand Engagement: ‘இதுதானா…எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா..’ நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்த போட்டோக்கள்!
யுவஸ்ரீ | 26 Jan 2023 01:41 PM (IST)
1
தெலுங்கில் முன்னணி ஹீரோ சர்வானந்த்
2
தமிழில் எங்கேயும் எப்போதும் படம் மூலம் பிரபலமானார்
3
96 படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்தார்
4
இவர் ரக்ஷித்தா என்பவரை மனம் முடிக்கவுள்ளார்
5
இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது
6
இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
7
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
8
இவர்களின் திருமணத் தேதி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை
9
தனது நிச்சயதார்த்தம் குறித்து, சர்வானந்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
10
நடிகர் ராம் சரண் தனது மனைவியுடன் இந்நிகழச்சிக்கு சென்றுள்ளார்