Thalapathy 67 : ரசிகர்களை அப்டேட் மழையில் நினைத்து வரும் லோகேஷின் கூட்டணி!
தனுஷ்யா | 02 Feb 2023 06:22 PM (IST)
1
அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து, இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார் லோகேஷ்.
2
விஜய்யின் ரசிகர் உருவாக்கிய தளபதி 67 போஸ்டர்.
3
நேற்று மாலை, தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியானது.
4
தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை, சன் டிவி வாங்கியுள்ளது.
5
தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமத்தை, நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
6
தளபதி 67 படத்தின் டைட்டில், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்.