Ajith | பைக் ரைடு.. ரசிகர்கள்.. தல அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள்!
ABP NADU | 13 Sep 2021 10:56 AM (IST)
1
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.
2
சினிமா மட்டுமின்றி தனக்கு பிடித்த பல செயல்களை அஜித் ஆர்வமுடன் கற்றும், செய்தும் வருகிறார்
3
ரஷ்யாவில் இருந்து 5000 கிலோ மீட்டர் பைக்கில் தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
4
அஜித் ரஷ்யாவில் உள்ள கொலம்னா சாலைகளில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணித்து இருக்கிறார்
5
பயணத்தின் போது நடிகர் நவ்தீப்புடன் சென்று இருந்தார் போல. நடிகர் நவதீப், அஜித் குமாருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
6
”இந்த மனிதனின் தூய அன்பு. அவருடைய ஹாய் சொன்ன தொனியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன் என நவ்தீப் தெரிவித்துள்ளார்