Tere Ishk Mein: ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஷூட்டிங்கில் தனுஷ், கீர்த்தி சனூன் - வெளியான புகைப்படங்கள்!

தனுஷ் இந்தியில் நடிக்கும் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஆனந்த எல். ராய் இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் ராஞ்சனா, அட்ராங்கி ரே எனற இரண்டு படங்களை தனுஷ் நடித்திருந்திருந்தார். மூன்றாவது முறையான இணைகிறது தனுஷ் - ஆனந்த கூட்டணி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. இப்போது வேறொரு இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ராயன் திரைப்படத்திற்கு பிறகு, நிலவுக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளியாகியுள்ளது. இட்லி கடை படத்தை இயக்குகிறார்.

தனுஷ் நடிப்பு இயக்கம் என இரண்டிலும் பிஸியாக இருக்கிறார். 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் கீர்த்தி சனூன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்
தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் வருகிற நவ. 28 ஆம் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -