✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Telugu Movie Releases 2024 : ஜனவரி முதல் டிசம்பர் வரை... 2024ல் மாஸாக களம் இறங்கும் தெலுங்கு படங்கள் என்னென்ன?

லாவண்யா யுவராஜ்   |  09 Jan 2024 04:48 PM (IST)
1

தென்னிந்திய மொழி படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகின்றன. அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் 2024ம் ஆண்டில் வரிசையாக ஸ்டார் நடிகர்களின் படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக உள்ளன. அப்படி உறுதியாக வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ...

2

ஜனவரி : திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் - மகேஷ் பாபு கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் 'குண்டூர் காரம் ' திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில்  40 மில்லயன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

3

பிப்ரவரி : கார்த்திக் கட்டம்நேனி எழுதி இயக்கியுள்ள 'ஈகிள்' படத்தில் ரவி தேஜா, காவ்யா தப்பார், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜெனரல் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4

ஏப்ரல் : கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜான்வி கபூர், சைஃப் அலி கான் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தேவாரா பார்ட் 1'. இப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது.

5

ஆகஸ்ட் : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா,ஃபஹத் பாசில் நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது புஷ்பா : தி ரூல் திரைப்படம்.

6

செப்டம்பர் : ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Telugu Movie Releases 2024 : ஜனவரி முதல் டிசம்பர் வரை... 2024ல் மாஸாக களம் இறங்கும் தெலுங்கு படங்கள் என்னென்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.