Cook With Comali4: இந்த வாரம்..எலிமினேஷன் வாரம்..இன்று வெளியேறிய போட்டியாளர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் ராஜ் அய்யப்பாதான் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்
தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, பொது மக்களின் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சியாகும்
இந்நிகழ்ச்சி 3 சீசன்களை வெற்றகரமாக கடந்து, நான்காவது சீசனில் சில வாரங்களுக்கு முன்னர் அடியெடுத்து வைத்தது
இதில், புதிய கோமாளிகள் புது குக்குகள் என பலர் களமிறங்கினர்
குக் வித் கோமாளி 4-ல் இந்த வாரம், எலிமினேஷன் வாரம். இம்முறை யார் போட்டியிலிருந்து வெளியேற போவது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்
வலிமை படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்திருந்த ராஜ் அய்யப்பா, இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
இதனால், ட்விட்டர் முழுவதும் ராஜ் அய்யப்பா குறித்த செய்திகளும் போட்டோக்களும் ட்ரெண்டாகி வருகின்றனர்
இவர், வைல்ட் கார்ட் ரவுண்டில் கலந்து கொண்டு மீண்டும் போட்டிக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ராஜ் அய்யப்பா இன்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது