Bharathi Kannamma: 'வாராயோ தோழி..வாராயோ தோழி..’ பாரதி கண்ணம்மா நாயகி மற்றும் வில்லியின் ஒற்றுமை புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
11 Apr 2023 01:52 PM (IST)
1
டெலிவிஷன் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர், பாரதி கண்ணம்மா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாரதி கண்ணமா தொடர், முதலாவது சிசனைத்தாண்டி அடுத்த சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது
3
இந்த தொடரின் நாயகியாக வினுஷா தேவி நடித்திருந்தார்
4
கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் முன்னர் நடித்து வந்த ரோஷினி, அந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து, வினுஷா நாயகியாக மாற்றப்பட்டார்.
5
திரைக்கு முன்னாள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் கண்ணம்மாவும் வென்பாவும், திரைக்கு பின்னாள் நல்ல தோழிகளாக வலம் வருகின்றனர்.
6
இவர்கள், ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அவை வைரலாகி வருகின்றன.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -