Chaitra Reddy : ‘உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே..’ பக்தி பரவச பதிவை வெளியிட்ட நடிகை சைத்ரா!
தனுஷ்யா
Updated at:
21 Feb 2023 03:46 PM (IST)
1
யாரடி நீ மோகினியில் வில்லியாக நடித்து பிரபலமானவர் சைத்ரா ரெட்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரியை முன்னிட்டு பல ஆன்மீகமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளர்.
3
சிறிய ஆதியோகி சிலைக்கு வீட்டிலேயே பூஜை செய்த நடிகை சைத்ரா
4
திருவண்ணாமலை கோயில் வாசலில், தனது தோழியுடன் போட்டோ எடுத்த சைத்ரா
5
திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலின் ராஜா கோபுரம்
6
தற்போது கயல் நாடகத்தில் நடித்து வருகிறார் சைத்ரா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -