Teacher Based Movies : தமிழ் சினிமாவில் வெளிவந்த வாத்தி படங்கள்!
2012 இல் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த படம் சாட்டை . இப்படத்தில் சமுத்திரக்கனி தாயலன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2019 இல் கௌதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ராட்சசி . இப்படத்தில் ஜோதிகா அம்மு என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜான் துரைராஜ் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2022 ஆம் ஆண்டு கே வி அனுதீப் இயக்கத்தில் வெளிவந்த படம் பிரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயன் அன்பு என்ற ஆசிரியர் காதபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் டான் . இப்படத்தில் எஸ் ஜே சூர்யா புமிநாதன் என்ற தலைமை ஆசிரியர் கதாபத்திரத்தில் நடித்து இருந்தார்
2023 ஆம் ஆண்டு வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளிவந்த படம் வாத்தி. இப்படத்தில் தனுஷ், பாலமுருகன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்