✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

May releases : மே தினத்தன்று தமிழில் வெளியான படங்கள்!

சுபா துரை   |  01 May 2023 06:29 PM (IST)
1

மே தினமானது தொழிலாளர் தினமாக அணுசரிக்கப்படுகிறது. இது வரை தமிழ் சினிமா வரலாற்றில் மே தினத்தன்று வெளியான படங்களை இங்கு காண்போம்.

2

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியானது அருள்.

3

இயக்குநர் பாண்டியராஜ் இயக்க்கத்தில் விமல் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியானது பசங்க.

4

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சூது கவ்வும்.

5

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை 2013 ஆம் ஆண்டு வெளியான ஹீரோவாக மாற்றிய படம் எதிர்நீச்சல்.

6

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் 2019 ஆண்டு வெளியான படம் தேவராட்டம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • May releases : மே தினத்தன்று தமிழில் வெளியான படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.