Tamil Movies: அன்புள்ள ரஜினிகாந்த் முதல் கார்மேகம் படம் வரை இன்று வெளியான படங்கள்!
அனுஷ் ச | 02 Aug 2024 12:39 PM (IST)
1
1963 ஆம் ஆண்டு சி வி ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண் குமார் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2
1984 ஆம் ஆண்டு கே நடராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3
1990 ஆம் ஆண்டு என் கே விஸ்வநாதன் இயக்கத்தில் ராம்கி நடிப்பில் வெளிவந்த இணைந்த கைகள் படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
4
1996 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தமிழ் செல்வன் படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.
5
2002 ஆம் ஆண்டு எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த கார்மேகம் படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.