தடுப்பூசி எடுத்துக் கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அருண்விஜய் உடல் ஆரோக்கியத்துகாக தடுப்பூசியும் எடுத்துக் கொண்டார்
'குக் வித் கோமாளி' பவித்ரா அதிக படங்களில் கமிட்டாகி வரும் வேளையில் தன்னுடைய முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார்
நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான கமல் தடூப்பூசியை எடுத்துக் கொண்டபோது
இரண்டாம் தவணை தடுப்பூசியை எடுத்து கொண்டப்போது க்ளிக் செய்யப்பட்ட ரஜினியின் புகைப்படம்
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவர் கவுதமுடன் தடுப்பூசி எடுத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் செய்தார்
மிகவும் சர்ச்சைக்கு உள்ளான நயனின் புகைப்படம்
முன்னணி நடிகைகள் வரிசைக்கு முன்னேறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பூசி செலுத்த முதல் ஆளாக வந்தப்போது
நடிகை குஷ்பூ தனக்கான தடுப்பூசியை எடுத்துக் கொண்டு இன்ஸ்டாவில் பதிவு செய்த போட்டோ
ஹரீஸ் கல்யாண் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய போது
தடுப்பூசி போடுவதற்கு முன்பாக மாளவிகா மோகன் கொடுத்த ஸ்டைலிஸ் போஸ்
நடிகை சிம்ரன் தனக்கான தடுப்பூசியை சொந்த ஊரில் எடுத்து கொண்டார்.