✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Directors To Actors : இயக்குநர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த பிரபலங்கள்!

ராகேஷ் தாரா   |  06 May 2023 03:50 PM (IST)
1

சமுத்திரக்கனி : நாடோடிகள் போன்ற முக்கியமானப் படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி

2

கே.எஸ் ரவிக்குமார்: பிரபலத் திரைப்பட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வருபவர்

3

சசிகுமார்: சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கிய சசிகுமார் அண்மையில் நடித்து வெளிவந்தப் படம் அயோத்தி

4

ராம் :கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ராம், தான் இயக்கிய தங்கமீன்கள், சவரகத்தி ஆகியப் படங்களில் நடித்துள்ளார்

5

சுந்தர்.சி : கமலை வைத்து அன்பே சிவம் படத்தை இயக்கிய சுந்தர் சி தலை நகரம் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார்

6

சேரன்: அட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகியப் படங்களை இயக்கிய சேரன் சொல்ல மறந்தக் கதை படத்தில் நடித்ததற்காக மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Directors To Actors : இயக்குநர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த பிரபலங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.