Tamil Directors : ‘லோகேஷ் முதல் வெற்றிமாறன் வரை...’ தமிழ் இயக்குநர்களுக்கு பிடித்த ஹாலிவுட் சீரிஸ்கள்!
ஜோன்ஸ் | 28 Apr 2023 09:25 AM (IST)

தமிழ் இயக்குநர்கள்
1
பொதுமக்கள் முதல் தமிழ் சினிமா இயக்குநர்கள் வரை அனைவரும், ஹாலிவுட் சீரிஸ்களை விரும்பி பார்க்கின்றனர்.
2
முக்கிய இயக்குநர்களான லோக்கேஷ் கனகராஜ் , கவுதம் வாசுதேவ் மேனன், நெல்சன் திலிப்குமார், வெற்றி மாறன் இவர்கள் பிடித்த சீரிஸ்களை பற்றி பார்ப்போம்.
3
ரொமாண்டிக் படங்களின் அசகாய சூரனான கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பிடித்த தொடர்‘பிரண்ட்ஸ்’.
4
தமிழ் சினிமாவில் தனக்கேன தனி இடத்தை வைத்திருப்பவர் வெற்றி மாறன். இவருக்கு பிடித்த தொடர் ‘நர்கோஸ்’.
5
ஒரு சில படங்களை எடுத்தாலும் மக்களின் மனதில் நிற்பவர் நெல்சன் திலிப்குமார். இவருக்கு பிடித்த தொடர் ‘பிரேக்கிங் பேட்’.
6
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக வலம் வருபவர் லோக்கேஷ் கனகராஜ். இவருக்கு பிடித்த தொடர் ‘பீக்கி பிளைண்டர்ஸ்’.