✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinema Updates : விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவு... இன்றைய சினிமா அப்டேட்ஸ் இங்கே!

தனுஷ்யா   |  22 Jul 2024 12:47 PM (IST)
1

திருசிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு அப்பாவக நடித்த பிரகாஷ்ராஜ், தனுஷின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நித்யா மேனனுடன் நடிப்பேன் என கூறியுள்ளார்.

2

இந்தியன் 2 இந்த மாதம் வெளியாகிய நிலையில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் இந்தாண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது

3

அஜித் - மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவாகியுள்ளது.

4

வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி - அன்னா பென் நடிப்பில் உருவாகிவரும் கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவுள்ளதாம்

5

உலக புகழ் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலியை பற்றிய மாடர்ன் மாஸ்டர்ஸ் என்ற ஆவணப்படத்தின் ட்ரெய்லர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Cinema Updates : விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவு... இன்றைய சினிமா அப்டேட்ஸ் இங்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.