World Music Day : ஏ.எம் ராஜா முதல் அனிருத் வரை.. தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள்!
மெல்லிசை பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ஏ.எம். ராஜா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏ.எம்.ராஜாவின் வழியே மெல்லிசை மன்னராக கலக்கிய எம்.எஸ் விஸ்வநாதன்.
காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஏராளமான பாடல்களை கொடுத்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜி.கே. வெங்கடேஷன். பாடகராக தனது பயணத்தை தொடங்கி சிறந்த இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர்
வெங்கடேஷிடம் உதவியாளராக பணிபுரிந்த இளையராஜா 40 ஆண்டுகளாக முடி சூடா மன்னனாக தனது இசை ராஜ்ஜியத்தை ஆண்டு வருகிறார்.
மெல்லிசை, மெலோடியின் வரிசையில் தேவாவின் கானா பாடல்களும் மக்களின் மனதில் இடம் பிடித்தது.
கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய சங்கீதத்தையும் கலந்து இசை உலகில் புதியதொரு எழுச்சியை கொண்டுவந்தார்.
கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற எண்ணற்ற இசைமைப்பாளர்கள் தனித்துமான இசையை அமைத்து திரையுலகில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர்.
இன்றைய இளவட்டங்களுக்கு ஏற்ற துள்ளலான இசையை கொடுத்து வருகிறார் அனிருத்.
இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் வெரைட்டி இசை மூலம் இன்றும் மக்கள் மனங்களை வருடி வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -