Amalapaul Photos: ’மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற’ - அமலாபால் க்ளிக்ஸ்!
மைனா திரைப்படத்திற்கு பின்னர் அமலா பால் புகழ் பெற்றார், அவரது நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App19 வயதில் நீலதமாரா என்னும் படத்தின் மூலம் துணை வேடத்தில் திரையுலகில் அறிமுகமானார்.
சிந்து சமவெளி திரைப்படத்தில் தனது பெயரை அமலா அனகா என்று மற்றிருந்தார் , படம் தோல்வியை தழுவ மீண்டு தனது இயற்பெயர்க்கு சென்றுவிட்டார்
அமலா , இயக்குனர் ஏ.எல். விஜயை ஜூன் 2014 இல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017 இல் விவாகரத்து பெற்றனர்.
அமலாவிற்கு யோகா, தோட்டக்கலை, வாசிப்பு, பயணங்கள் மற்றும் மலையேற்றம் மிகவும் பிடிக்குமாம்
அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்
மகாநதி திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க முதன்முதலில் அமலாவிற்கு தான் அழைப்பு வந்ததாம் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -