Actress Rambha Pics: 'விண்ணும்... மண்ணும்... சொல்லும்...! ரம்பா...! ரம்பா...!
சல்மான் கானின் ‘ஜூட்வா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை ரம்பா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. தெலுங்கு திரைப்படமான ஆ ஒக்கதி அதக்கு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார் ரம்பா.
17 பாலிவுட் மற்றும் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார் ரம்பா.
1992ம் ஆண்டு மலையாள திரைப்படமான சர்கம் படத்தின் மூலம் மலையாள உலகில் அறிமுகமானார்.,
தமிழில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ரம்பா.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரம்பா, தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ போட்டிகளுக்கு நடுவராக சின்னத்திரையில் வலம் வந்தார்.
பாலி ஸ்ரீரங்கம் இயக்கிய பெண் சிங்கம் திரைப்படம் தான் கடைசியாக இவர் நடித்த திரைப்படம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -