'என்ன நான் செய்வேன் உன்னோடு சேர’ இது இந்துஜா ஸ்பெஷல்!
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன் காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத போகாத தள்ளி போகாத என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகா
வைர நகையில் ஜொலிக்கும் தங்க நகையே, உன் சிரிப்பில் உதிருது முத்துக்கள்
கனவே கனவே கலைவதேனோ கரங்கள் கணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
இருகுழை தள்ளிய வாழைமரம் என் மேலே சாய்ந்தது மூன்று தரம் தவமே செய்யாமல் தவணை இல்லாமல் தேவதை தந்தது காதல் வரம்
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்கு நடக்கட்டுமா
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
மாலை நேரத்தில் மயக்கிய மங்கையே, தலை சாய்த்து யாரை பார்க்கிறாய்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -