சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா -கரிஷ்மா தான!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 May 2021 10:05 AM (IST)
1
நான் வைகை ஆத்து வெள்ளத்தோட போனா நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
2
நான் நீர்க்கோழி போல நீந்துவேன் உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்
3
அடி என் ஆசை பெண்ணே அஞ்சாதே கண்ணே அம்பாரி சாஞ்சாளும் பொன் மானே சாயாது
4
உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன்
5
அடி என் மஞ்ச கிளியே மஞ்சத்தில் சேர்ப்பேன் வேர்வைக்குள் நீராடி போர்வைக்குள் போராடவா போராடவா