Gemini Ganesan : ஜெமினி கணேசனின் பெயர் காரணம் இதுதானா.. இது தெரியாம போச்சே!
ABP NADU | 23 Mar 2023 01:12 PM (IST)
1
ஜெமினி கணேசனின், இயற்பெயர் ராமஸ்வாமி கணேசன். இவர் 17 நவம்பர் 1920ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார்
2
ஜெமினி ஸ்டுடியோவில் உதவியாளராக இருந்தார் அதனால் ஜெமினி கணேசன் என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை ‘தாய் உள்ளம்’ என்ற படத்தின் முலம் வெளிபடுத்தினார்
3
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த இவர், காதல் நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.
4
அன்றைய காலத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரனின் படங்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த போது, இவரிம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5
1953 ஆம் ஆண்டு வெளியான ‘மனம்போல் மாங்கல்யம்’மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஜெமினி கணேசனின் திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது.