HBD Dhanush Songs: நடிகர் தனுஷ் பிறந்தநாள் - தனுஷ் குரலில் சிறந்த பாடல்கள் லிஸ்ட்!
3 படத்தில் வரும் கொலவெறி என்ற பாடலை அனிருத் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவேலையில்லா படத்தில் வரும் அம்மா அம்மா என்ற பாடலை அனிருத் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வாட் ஆ கருவாடு என்ற பாடலை அனிருத் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
மயக்கம் என்ன படத்தில் வரும் காதல் என் காதல் என்ற பாடலை ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
இரண்டாம் உலகம் படத்தில் வரும் பலங்கல்ல என்ற பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் பாடி இருந்தார்
திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்ற பாடலை அனிருத் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் உன் மேல ஆசைதான் என்ற பாடலை ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடி இருந்தார்.
அனேகன் படத்தில் வரும் டாங்க மாரி என்ற பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் பாடி இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -