Actress Radhika Apte pics | மாய நதி இன்று மார்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே - ராதிகா ஆப்தே போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 21 Jul 2021 01:15 PM (IST)
1
பாலிவுட் துறையின் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே.
2
இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், மராத்தி மற்றும் மலையாள மொழிகளை நன்கு அறிந்தவர்
3
பாலிவுட் திரைப்படமான வா! லைஃப் ஹோ டோ ஐசி திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்
4
ராதிகா பெர்குசன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்
5
ராதிகா இசை மற்றும் நடனம் பற்றிய டிரினிட்டி லாபன் கன்சர்வேடோயரிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார்.
6
அவர் ஒரு சிறந்த நாடக கலைஞராக அவர் பல மராத்தி நாடகங்களிலும் ஆங்கில நாடகங்களிலும் நடித்துள்ளார்
7
பாலிவுட்டில் வெவ்வேறு மொழி படங்களில் நடித்த ஒரே பெண் இவர்.
8
2012 இல் பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார்