பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே- சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம்

வி.சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி - சிவாஜி கணேசன் ,நடிகர் திலகம் ஒரு சிறந்த நடிகர் , தயாரிப்பாளர் தமிழ், ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த சினிமா வாழ்க்கையில், 288 படங்களில் நடித்துள்ளார்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டி தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார்.
இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட நடிகர் கணேசன்
அவரது மரணத்தின் பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அவரை தென்னிந்-தியாவின் திரையுலகின் மார்லன் பிராண்டோ என்று விவரித்தது
சிவாஜி கணேசனுக்கு இந்தியாவில் திரைப்படங்களுக்கான மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் மற்றும் டெஸ் லெட்டெரஸின் செவாலியர் ஆன முதல் இந்திய நடிகரும் இவரே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -