Taapsee Pannu Photos : வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா.. வெண்ணிற ஆடையில் கலக்கும் டாப்சி!
தனுஷ்யா | 06 Jul 2024 03:16 PM (IST)
1
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்சி
2
திரிஷா நடிக்க வேண்டிய ஆங்கிலோ இந்தியர் பாத்திரத்தில் நடித்து, ஒரே படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
3
பின்னர், அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். காஞ்சனா 2வில் வாயா என் வீரா என்ற ரொமாண்டிக் பாடலில் ராகாவா- டாப்சி ஆடிய நடனம் செம ஃபேமஸ்.
4
கேம் ஓவர் என்ற ஹாரர் திரில்லர் படத்திலும் அனபெல் சேதுபதி என்ற காமெடி ஹாரர் படத்திலும் நடித்தார்.
5
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், கோலிவுட்டில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.