Swathishta : கமலின் ரீல் மருமகளின் புகைப்படங்களுக்கு குவிந்து வரும் லைக்ஸ்!
தனுஷ்யா | 23 Feb 2023 06:03 PM (IST)
1
1996 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்வாதிஸ்டா, சென்னை பல்கலைகழகத்தில் இதழியல் படித்தார்.
2
படிக்கும் போதே பல குறும்படங்களில் நடித்து வந்தார்
3
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு, சவரக்கத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
4
பின்னர், கீ மற்றும் ஜடா படத்தில் நடித்தார்
5
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வந்து அசத்தியிருப்பார். சின்ன ரோலில் நடித்த இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
6
அவ்வப்போது இன்ஸ்டாவில் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு, ஸ்வாதிஸ்டாவின் ரசிகர்கள் லைக்ஸ் அளித்து வருகின்றனர்