Surya 42 : வெளியாவதற்கு முன்பே கோடி கணக்கில் லாபத்தை அள்ளிய சூர்யா 42 படம்!
உமா பார்கவி | 04 Mar 2023 01:44 PM (IST)
1
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வரலாற்று திரைப்படம் தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது
2
சூர்யாவின் ஜோடிகளாக பாலிவுட் நடிகைகள் மிருணாள் தாகூர் மற்றும் திஷா பதானி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்கள்
3
இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 60 % முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது
4
தற்போது சூர்யா 42 திரைப்படத்தின் உரிமம் 500 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது
5
படம் வெளியாவதற்கு முன்னரே இத்தனை கோடிக்கு விற்பனையாகியுள்ளது
6
லியோ படத்தின் உரிமம் 400 கோடிக்கு விற்பனையானது என்ற தகவல் வெளியான நிலையில், சூர்யா 42 படம் முந்தியதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.